பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ்..! - ஏக்கத்தோடு பார்க்கும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 
 
பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். தற்போது ‘தலைவர் 168’ என்னும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது தற்போது கொரோனா காரணமாக ரஜினி வர பயப்படுவதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாலிவுட் படம் ஒன்றில் கமிட்டான கீர்த்தி சுரேஷிடம் பிகினி உடையில் சில காட்சிகளில் நடிக்க கேட்டு இருந்தார்கள். 
 
அப்போது, இந்த ட்ரெஸ் இது ரொம்ப செக்ஸியா இருக்கு நான் போடமாட்டேன் என அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “மகாநதி படத்திற்கு பிறகு நான் அதிகம் பணியாற்றத் தொடங்கினேன். 
 
நான் நிறைய எடை குறைத்ததற்கு மிஸ் இந்தியா படமும் ஒரு காரணம். நான் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் என்னிடம் கேட்டிருந்தார். தற்போது, எனக்கு பிகினி கூட பொருந்தும் ”என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
 
எனவே, விரைவில் கீர்த்திசுரேஷை பிகினியின் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு கலந்த ஏக்கத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ்..! - ஏக்கத்தோடு பார்க்கும் ரசிகர்கள்..! பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ்..! - ஏக்கத்தோடு பார்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 19, 2021 Rating: 5
Powered by Blogger.