கச்சிதமாக பின்னழகை எடுப்பாக காட்டி... - இளசுகளை பதற வைத்த ரஷ்மிகா..!

 
ரஷ்மிகா மந்தனா இவர் இயக்குனர் ரஷாப் சிட்டி இயக்கத்தில் ராக்ஸிட் சம்யுக்தா ஹெக்டே அரவிந்தர் மற்றும் பலர் நடித்து வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர் இது அவரது முதல் படம் இந்தப் படத்திலேயே அவருக்கு நல்ல நல்ல இடத்தையும் ரசிகர்களையும் கொடுத்தது. 
 
இதனால் அவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்தது இயக்குனர் ஹரி இயக்கத்தின் புனித் ராஜ்குமார் ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடித்து வெளியான அஞ்சனி புத்ரா, இயக்குனர் சிம்பிளே சுனி இயக்கத்தில் கணேஷ் சுமித்ரா ஆகியோர் நடித்து வெளியான சமக், இயக்குனர் வெங்கி இயக்கத்தில் நாக சைதன்யா வெண்ணிலா கிஷோர் அக்ஷய் குமார் நரேஷ் ஆகியோர் நடித்து வெளியான சோலோ போன்ற கன்னட திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் கிடைத்தது. 
 
பிறகு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா சுப்புராஜ் வெண்ணிலா கிஷோர் நித்யாமேனன் அனு இமானுவேல் மற்றும் பலர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் இப்படத்தின் மூலம் இவருக்கு ரசிகர் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றார். 
 
 
இவரது குறும்புத்தனமான நடிப்பும் மனதை திருடும் சிரிப்போடும் பேச்சும் இவரை ரசிகர்களுக்கு அதிகம் பிடித்துப் போனது இந்நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்திக் ராமச்சந்திரா ராயல் அபிராமி நெப்போலியன் யோகி பாபு சதீஷ் சென்றாயன் ஆகியோர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 
 
கன்னடத்திலும் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகிகளை பின்னுக்கு தள்ளி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக நடிகையாக மாறி இருக்கிறார் என்று கூறப்படுகிறது இன்நிலையில் விஜயின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கப்பகிறார் என்று சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. 


இன்னலையில் இவர் ஆங்கில பத்திரிக்கை நிறுவனம் ஒன்றுக்கு செக்ஸியான உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தலை சுற்றி போய் கமெண்டில் தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர்

கச்சிதமாக பின்னழகை எடுப்பாக காட்டி... - இளசுகளை பதற வைத்த ரஷ்மிகா..! கச்சிதமாக பின்னழகை எடுப்பாக காட்டி... - இளசுகளை பதற வைத்த ரஷ்மிகா..! Reviewed by Tamizhakam on September 23, 2021 Rating: 5
Powered by Blogger.