கீழே ஒன்னும் போடாமல்... அது அப்பட்டமாக தெரிய ராஷ்மிகாவின் போஸ்... - பற்றி எரியுது இன்ஸ்டாகிராம்..!

 
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது பாலிவுட்டில் தன்னுடைய இரண்டாவது படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார். தற்போது இவரது சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும்வகையில் பெங்களூர் டைம்ஸ் விருதை அறிவித்துள்ளது.
 
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிகர் கார்த்தியுடன் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சுல்தான் இவருக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது. இதேபோல இந்தியில் இரண்டாவது படமாக நடிகர் அமிதாப் பச்சனுடன் குட்பை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
 
தெலுங்கிலும் கீதா கோவிந்தம் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இவர் நடித்து வருகிறார். கடந்த 2014ல் டைம்ஸ் ப்ரெஷ் பேஸ் தேசிய விருதை இவர் பெற்றுள்ளார். இதன்மூலம் திரைத்துறையில் இவர் காலடி எடுத்துவைத்து தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது பெங்களூரு டைம்சின் அதிக விரும்பக்கூடிய பெண் 2020 என்ற சிறப்பை பெற்றுள்ளார். இந்நிலையில் தான் சிறப்பான ப்ரெஷ் பேஸ் என்ற பெருமையை பெற்றது தன்னுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய தருணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
சோசியல் மீடியாவில் எப்போதும் துறு துறுவென வலம் வரும் ராஷ்மிகா மந்தனா. தற்போது வண்ண வண்ண கலர் உடையில் மல்கோவா மாம்பழம் போல் ஜொலிக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது. 
 
உடலை இறுக்கி பிடித்திருக்கும் அந்த டைட் உடையில் ஹை ஹீல்ஸ் அணிந்துக் கொண்டு வழக்கம் போல் தனது சேட்டையான போஸ்களை கொடுத்திருக்கிறார். 


ஆனால் ராஷ்மிகா போட்டிருக்கும் அந்த உடையில் காலில் இருந்து தொடை வரை ஒருபக்கம் முழுவதும் ஓபனாக விட்டு படுகவர்ச்சி காட்டியிருக்கிறார்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்