சல்லடை போன்ற ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு.. அனலை கிளப்பிய அமலாபால்..!

 
மாலையான நடிகையான அமலா பால் தமிழ் சினிமாவில் வீர சேகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சிந்து சமவெளி, மைனா, தெய்வ திருமகள் , வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். பார்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருந்தாலும், தன்னுடைய டஸ்க்கி பிசிக்கை வைத்து கிளாமர் ராணியாக தோன்றினார் அம்மணி. 
 
மேலும் விஜய்யுடன் தலைவா, ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2, சூர்யாவுடன் பசங்க 2, உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.ஏஎல் விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 
 
பீக்கில் இருக்கும் போதே இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அமலா பாலபின்னர் மீண்டும் நடிக்க விரும்பிய அமலா பால் கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். 
 
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் அமலா பால். ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்தார் அமலா பால். இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.அதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. 
 
 
அவர் ஏற்கனவே நடித்த அதோ அந்த பறவை போல படத்தை ரிலீஸ் செய்யக் கூட ஆள் இல்லாமல் கிடப்பில் உள்ளது அந்தப் படம். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்தார்.
 
 
தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வரும் அமலா பால், கடைசியாக குடி எடமாயித்தே என்ற தெலுங்கு வெப் சீரிஸில் நடித்தார். இதில் போலீஸ் அதிகாரியாக நடித்தார் அமலா பால்.


அந்த வெப் சீரிஸும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்ஸ்டாவில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சல்லடை போன்ற ப்ரா அணிந்து கொண்டு மேலாடையை திறந்து விட்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சல்லடை போன்ற ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு.. அனலை கிளப்பிய அமலாபால்..! சல்லடை போன்ற ப்ரா.. மேலாடையை திறந்து விட்டு.. அனலை கிளப்பிய அமலாபால்..! Reviewed by Tamizhakam on September 16, 2021 Rating: 5
Powered by Blogger.