"கடல்ல குதிச்சாதான் சூடு அடங்கும் போல." - வெறும் டவல்.. - வாயில் தேங்கா எண்ணெய்.. - கிறுகிறுக்க வைக்கும் தமன்னா..!

 
தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார். அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். 
 
பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 
 
ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை. 
 
இடையில் வேறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் உடல் எடை குறைந்து காணப்பட்டார். தற்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் தமன்னா ஈரமான தலைமுடியுடன் வெறும் பாத் டவலை கட்டிக்கொண்டு ஃபரெஷ் ஆப்பிள் போல வாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஆயில் புல்லிங் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஹாட்.. ஃபரெஷ் ஆப்பிள்.. கடல் குதிச்சாதான் சூடு அடங்கும் போல.." என்று எகடு தகடாக கமெண்டுகளை எழுதி வருகிறார்கள்.

"கடல்ல குதிச்சாதான் சூடு அடங்கும் போல." - வெறும் டவல்.. - வாயில் தேங்கா எண்ணெய்.. - கிறுகிறுக்க வைக்கும் தமன்னா..! "கடல்ல குதிச்சாதான் சூடு  அடங்கும் போல." - வெறும் டவல்.. - வாயில் தேங்கா எண்ணெய்.. - கிறுகிறுக்க வைக்கும் தமன்னா..! Reviewed by Tamizhakam on September 11, 2021 Rating: 5
Powered by Blogger.