"அர்ஜுன் சார்.. என்ன அர்ஜுன் சார் இதெல்லாம்..." - குட்டியான ட்ரெஸ்ஸில் முழு தொடையும் தெரிய சீரியல் நடிகை பிரியங்கா..!

 
சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் ரோஜா சீரியல் ஹீரோயின் தான் பிரியங்கா, சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று ரோஜா. 
 
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த தொடரில், ஒவ்வொரு எபிசொடிலும் ஒரு ஐம்பது தடவையாவது அர்ஜுன் சார்.. அர்ஜுன் சார் என்ற வார்த்தை இடம் பெற்று விடும். 
 
காதல், கலாட்டா, நகைச்சுவை என கமர்ஷியல் படத்திற்கு என்ன என்ன வேண்டுமோ அதையெல்லாம் இந்த சீரியல் தந்து, ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர். 
 
இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். 
 
 
அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார். 
 
 
அடிக்கடி கவர்ச்சி புகைப்படஙகளையும், வீடியோக்களையும் அப்லோட்செய்யும் இவர், தற்போது குட்டியான டவுசரில் முழு தொடையும் தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், அட நம்ம அர்ஜுன் சாரா இது..? என்ன அர்ஜுன் சார் இதெல்லாம்.. தொடையா இல்ல, வெண்ணைக்கட்டியா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்