"என்ன கொடும சார் இது..." - மார்பின் மீது மோசமான வாசகத்தை எழுதியுள்ள ஸ்ருதிஹாசன்..!

 
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டுவதும் , அதனை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருவதும் வழக்கமாக வைத்துள்ளனர். 
 
ஆனால் சினிமா துறையில் முதன் முதலாக கால் பதிப்பவர்கள் இதனை செய்தால் பரவாயில்லை. இந்த யுக்தியை வாரிசு நடிகைகளும் செய்வது தான் மிகவும் வேதனையாக உள்ளது. 
 
என்னுடைய போன் பில், பெட்ரோல் பில், சாப்பாட்டு பில் , கார் EMI.. இப்படி எல்லாவற்றையும் நானே தான் கட்ட வேண்டி உள்ளது. அதனால், எனக்கு வேறு வழி தெரியல.. என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுகிறார் ஸ்ருதிஹாசன்.
 
உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் படங்களில் படு கவர்ச்சியாக நடிப்பது மட்டும் இல்லாமல் எந்த ஒரு விழா நிகழ்ச்சிக்கு சென்றாலும் உச்சகட்ட கவர்ச்சியை காட்டிவருவதை சாதாரணமாகவே செய்து வருகிறார்.
 
பல திறமைகளை கொண்ட ஸ்ருதி, கவர்ச்சியை அதிகமாக காட்டுவது பார்ப்பவர்களை முகம் சுளிக்கத்தான் வைக்கிறது. உடைகள் அணிவது அவரவர் தனி விருப்பம் என்றாலும் கொஞ்சம் கவர்ச்சியை குறைக்கலாம் என்பதே ஸ்ருதியின் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. 
 
 
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் சமீபத்தில், வயிற்றில் THUG LIFE என லிப்ஸ்டிக்கால் எழுதி அதனை வீடியோவாக வெளியிட்டார். 

 
இந்நிலையில், தற்போது தன்னுடைய மார்பின் மேல் கேவலமான ஒரு வார்த்தையை எழுதி செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார். இன்னும், என்னென்ன கொடுமைய பார்க்க வேண்டி இருக்கோ.. என்று புலம்பல் மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

"என்ன கொடும சார் இது..." - மார்பின் மீது மோசமான வாசகத்தை எழுதியுள்ள ஸ்ருதிஹாசன்..! "என்ன கொடும சார் இது..." - மார்பின் மீது மோசமான வாசகத்தை எழுதியுள்ள ஸ்ருதிஹாசன்..! Reviewed by Tamizhakam on September 12, 2021 Rating: 5
Powered by Blogger.