"எல்லாமே பச்சையா தெரியுது..."- அப்படி ஒரு உடையில் கிறங்கடிக்கும் நமீதா..! - உருகும் மச்சான்கள்..!

 
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். 
 
பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார். பிக்பாஸில் இவருடன் கலந்து கொண்ட ஆட்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், இவர் மட்டும் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகமல் இருக்கிறார். 
 
ஒரு வேளை இவரைதான் எந்த இயக்குனரும் படங்களில் கமிட் பண்ணாமல் இருக்கிறார்கள் போல. 
 
 
ஐட்டம் பாடலுக்கு க்கு ஆட்டம் போடவும் ரெடியாக இருந்த நமீதாவுக்கு அந்த சிறிய வாய்ப்பு கூட தனது உடல் எடை ஏறி விட்டதால் தான் கிடைக்கவில்லை. 
 
 
அதன் பிறகு உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்த பிறகு சும்மா இருக்க கூடாது என நினைத்த நமீதா, பளிச்சென இருக்கும் பச்சை கலர் மேலாடையில் கிக் ஏற்றும் பார்வையை வீசி மச்சான்கள் மனதில் அம்பு விட்டுள்ளார். 


இதனை பார்த்த மச்சான்கள், எல்லாமே பச்சையா தெரியுதே.. என்று டபுள் மீனிங்கில் கமெண்டி வருகிறார்கள்.

"எல்லாமே பச்சையா தெரியுது..."- அப்படி ஒரு உடையில் கிறங்கடிக்கும் நமீதா..! - உருகும் மச்சான்கள்..! "எல்லாமே பச்சையா தெரியுது..."- அப்படி ஒரு உடையில் கிறங்கடிக்கும் நமீதா..! - உருகும் மச்சான்கள்..! Reviewed by Tamizhakam on September 16, 2021 Rating: 5
Powered by Blogger.