"என்னம்மா..? காதுல போட வேண்டியத.. தொப்புள்ள போட்டுக்கிட்டு இருக்க.. " - கீர்த்தி பாண்டியனை வருக்கும் நெட்டிசன்ஸ்..!

 
நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் தற்போது தமிழ் சினிமாவில் வித்தியாசமான சில கதாபாத்திரங்களை எடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். 
 
சமீபத்தில் பிகினி உடையில் ஃபோட்டோஷூட்டை நடத்தி அனைவரின் கவனத்தையும் அவரின் பக்கம் திசை திருப்பி இருக்கிறார் கீர்த்தி பாண்டியன். குறிப்பாக கவர்ச்சியில் சூடு கிளப்பிக் கொண்டிருக்கிறார் இவர் என்றே கூற வேண்டும். 
 
நம்ம கீர்த்தி பாண்டியனா இவர் என்று கேட்கும் அளவுக்கு அவரது போட்டோ ஷூட் கள் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.பிகினி உடையில் அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அதற்கு கீழ் ஒரு குட்டி கதையையும் கூறியிருக்கிறார். 
 
அவர் கட்டுக்கோப்பான உடலை பெறுவதற்கு பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார் என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார். இவரைப் போலவே சமீபத்தில் ராதிகா ஆப்தேவும் பிகினியில் ஹாட் ஃபோட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
 
 
மேலும் கீர்த்தி பாண்டியன் தற்போது 'கண்ணகி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 


இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தொப்புளில் தோடு போட்டுக்கொண்டு இருக்கும் அழகை க்ளோஸ் அப்பில் காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் ஹீட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
 
இதனை பார்த்த ரசிகர்கள், என்னம்மா..? காதுல போட வேண்டியத.. தொப்புள்ள போட்டுக்கிட்டு இருக்க.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

"என்னம்மா..? காதுல போட வேண்டியத.. தொப்புள்ள போட்டுக்கிட்டு இருக்க.. " - கீர்த்தி பாண்டியனை வருக்கும் நெட்டிசன்ஸ்..! "என்னம்மா..? காதுல போட வேண்டியத.. தொப்புள்ள போட்டுக்கிட்டு இருக்க.. " - கீர்த்தி பாண்டியனை வருக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on September 14, 2021 Rating: 5
Powered by Blogger.