கிளாமர் காட்டுவதில் இளம் நடிகைகளை ஓரம் கட்டுடிய ரம்யா கிருஷ்ணன்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 
தன்னுடைய 14வது வயதில் வெள்ளை மனசு என்னும் தமிழ் படத்தில் மூலம் ஆறிமுகமானார். பரதநாட்டியம் பயின்ற ரம்யா கிருஷ்ணனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 
 
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள அனைத்து உட்ச நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார். பாகுபலியில் இவருடைய சிவகாமி கதாபாத்திரம் உலகம் முழுவதும் பிரபலமானது. ’பாகுபலி’ படத்தில் ’சிவகாமிதேவி’ யாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். 
 
இந்தப் படத்தின் ராஜமாதாவாக வாழ்ந்திருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தது. இரண்டு பாகத்திலும் சிறப்பாக நடித்திருந்த ரம்யா, இப்போது மீண்டும் சிவகாமியாக மாறுகிறார். ’சிவகாமி’ என்ற வரலாற்றுப் படம் கன்னடத்தில் உருவாகிறது. 
 
9ஆம் நூற்றாண்டு ராணியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில், சிவகாமியாக, ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். மது இயக்கும் இந்தப் படத்தில் கன்னட நடிகர்கள் பிரவீன் பாயல் ராதாகிருஷ்ணா ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உட்பட 5 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.இந்தியில் நடிகர் கோவிந்தா உடன் பேபி மியான் சோட்டே மியான் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். 


தற்போது, அரை டஜன் படங்களில் நடித்து வரும் இவர் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்சிகளில் நடுவரகாவும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டு வரும் இவர் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு டைட்டான உடையில் வந்திருந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

கிளாமர் காட்டுவதில் இளம் நடிகைகளை ஓரம் கட்டுடிய ரம்யா கிருஷ்ணன்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! கிளாமர் காட்டுவதில் இளம் நடிகைகளை ஓரம் கட்டுடிய ரம்யா கிருஷ்ணன்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on September 06, 2021 Rating: 5
Powered by Blogger.