"அம்மாடியோவ்... என்னமா இப்படி இறங்கிட்ட" - மோசமான உடையில் ஷாலினி பாண்டே..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!


நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பிலில், நடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர், ஷாலினி பாண்டே... தமிழிலும், 100 % காதல், கொரில்லா, மற்றும் நிசப்தம் ஆகிய படங்களில் நடித்தார். 
 
தற்போது பாலிவுட் திரையுலகிலும் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. 
 
அதன்பின்னர் அவர் ஒரு சில தெலுங்கு படங்களிலும் தமிழில் ’100% காதல்’ ’கொரில்லா’ ’சைலன்ஸ்’ உட்பட ஒரு சில தமிழ்ப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பார்பதற்கு, கொழுகொழுவென இருந்த இவர் தற்போது தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம் ஃபிட்டாக மாறி, பார்க்கும் ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷாலினி பாண்டேவுக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அவர் பதில் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன்னர் வெள்ளை உடையில் ரசிகர்களை கிறங்க வைக்கும் அளவுக்கு கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
 

 
இந்நிலையில், போட்டோ ஷூட்டின் போது இலை மறை காய் மறையாக தன்னுடைய அழகு தெரிய கேஷுவலாக போஸ் கொடுத்துள்ள அவரது வீடியோக்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாய் மேல் கை வைக்க செய்துள்ளது.

"அம்மாடியோவ்... என்னமா இப்படி இறங்கிட்ட" - மோசமான உடையில் ஷாலினி பாண்டே..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! "அம்மாடியோவ்... என்னமா இப்படி இறங்கிட்ட" - மோசமான உடையில் ஷாலினி பாண்டே..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 11, 2021 Rating: 5
Powered by Blogger.