"லோ பட்ஜெட் மியா கலிஃபா..." - கஸ்தூரி வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 
நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார். அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது. 
 
அதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து விட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார். 
 
இவரை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் ஆதரித்து கருத்து போடுபவர்களுக்கும் குறைவே இல்லை. அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகிறது. 
 
 
அண்மையில் வெப் சீரிஸில் தான் நடிக்கும் போட்டோவை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.இதேபோல் சேலையில் குடும்ப குத்துவிளக்காக ஹோம்லி லுக்கில் இருக்கும் பல போட்டோக்களையும் நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 


 
அந்த போட்டோக்களை பார்த்தும் கிறங்கியுள்ளனர் நெட்டிசன்கள். இந்நிலையில், தற்போது மூக்கு கண்ணாடி மாட்டிக்கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவரை பார்த்த ரசிகர்கள், லோ பட்ஜெட் மியா கலிஃபா என்று வர்ணித்து வருகிறார்கள்.

"லோ பட்ஜெட் மியா கலிஃபா..." - கஸ்தூரி வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "லோ பட்ஜெட் மியா கலிஃபா..." - கஸ்தூரி வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 18, 2021 Rating: 5
Powered by Blogger.