பதின்ம வயதில் பருவ மொட்டாக தொடையை காட்டும் த்ரிஷா - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
திரை உலகில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடித்து வருபவர் நடிகை திரிஷா இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அணைத்து சினிமா உலகிலும் தனது கொடிகட்டி பறந்து வருகிறார். 
 
அதற்கு காரணம் இவர் சினிமாவில் தேர்ந்தெடுக்கும் படங்களே என கூறப்படுகிறது சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிக் காட்டுவதால் இவருக்கு இன்னமும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. 
 
இவர் தமிழில் “லேசா லேசா” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அதிலிருந்து தற்போது வரையும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
அந்த வகையில் இவர் நடிப்பில் பரமபதம் மற்றும் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சி காட்டாத திரிஷாவுக்கு ரசிகர்களின் வரவேற்பு மட்டும் அதிகமாக இருந்தது. 
 

அவ்வபோது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகள் எப்படி புகைப்படங்களை விடுகிறார்கள் அதுபோல திரிஷாவும் சைலண்டாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப் படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 
 
 
திரிஷா சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு விதமான கிளாமரான போட்டோஷூட் நடத்தியுள்ளார் அது போன்ற ஒரு புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 


அதில் திரிஷா குட்டையான ஆடைகளை அணிந்து கையில் குடை பிடித்து போஸ் கொடுத்த படங்கள் தற்போது இளசுகளை தட்டுத்தடுமாறி வைத்துள்ளது.

பதின்ம வயதில் பருவ மொட்டாக தொடையை காட்டும் த்ரிஷா - வாயடைத்து போன ரசிகர்கள்..! பதின்ம வயதில் பருவ மொட்டாக தொடையை காட்டும் த்ரிஷா - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 12, 2021 Rating: 5
Powered by Blogger.