"கொசுவலை போன்ற உடையில்..." சகலமும் தெரிய குத்த வைத்து அமர்ந்துள்ள மாளவிகா மோகனன்..! - வைரல் பிக்ஸ்..!

 
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். 
 
அந்த படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார். 
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் மாறன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் பல நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. 
 
சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். நடிகர் தனுஷ்ஷுடன் இணைந்து “மாறன்“ திரைப்படத்தில் நடித்து வருகிறார். 
 
 
இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இவர் “அருவா” எனும் திரைப்படத்தில் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
 
பாலிவுட்டில் பிரபல இயக்குநர் ரவி உதய்வார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் சதுர்வேதி நடிப்பில் வெளியாக இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான “யுத்ரா” திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். 


இந்நிலையில் மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
"கொசுவலை போன்ற உடையில்..." சகலமும் தெரிய குத்த வைத்து அமர்ந்துள்ள மாளவிகா மோகனன்..! - வைரல் பிக்ஸ்..! "கொசுவலை போன்ற உடையில்..." சகலமும் தெரிய குத்த வைத்து அமர்ந்துள்ள மாளவிகா மோகனன்..! - வைரல் பிக்ஸ்..! Reviewed by Tamizhakam on September 26, 2021 Rating: 5
Powered by Blogger.