"செம்ம சீனு இருக்கு.." - சன்னிலியோனை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ராட்சசன் அம்மு அபிராமி..!

 
ராட்சசன் மற்றும் அசுரன் படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. இவர் அறிமுகம் ஆனது நடிகை விஜயின் பைரவா படம் மூலமாக தான்.
 
பைரவா படத்தில் மருத்துவ மாணவியாக நடித்திருந்தார் அம்மு அபிராமி. பிறகு தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படஙக்ளில் நடித்திருந்தாலும்., ராட்சசன் படத்தில் இவர் நடித்த அம்மு என்ற கதாபாத்திரமே ரசிகர்களிடம் சேர்த்தது. 
 
ஆகவே தான் இவர் இயற்பெயர் அபிராமியாக இருந்தாலும், இவரை அனைவரும் அம்மு அபிராமி என்றே அழைக்கின்றனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் அடவி. இது பிப்ரவரி 2020ல் வெளியானது.
 
இவர் நடிக்கும் கதாபாத்திரத்தில் கடைசியாக இறந்து விடுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும். அதாவது ராட்சசன் மற்றும் அசுரன் படத்தில் அம்மு அபிராமி இறந்து விடுவார். 
 
 
அந்தக் கதாபாத்திரம் ரசிகர் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். JFW விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை அசுரன் படத்திற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது தெலுங்கு படத்தில்(Father Chitti Umaa Kaarthik) நடித்துள்ள அம்மு அபிராமியின் டிரைலர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த படத்தில் எந்த படத்திலும் அம்மு அபிராமி காட்டாத கவர்ச்சியை காட்டி உள்ளதாகவும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. 


இந்த படத்திற்கு FCUK என்று இரட்டை அர்த்தத்தில் பெயர் வைத்து உள்ளனர். இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மு அபிரமி. இது தவிர நவரச என்ற தமிழ் வெப் சீரியலில் நடித்து உள்ளார் அம்மு. முதல்முறையாக சன்னிலியோனை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியை அள்ளி வீசி இருப்பதால் படவாய்ப்புகளும் குவியும் என்பது தான் கோலிவுட்டின் கணிப்பு.

"செம்ம சீனு இருக்கு.." - சன்னிலியோனை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ராட்சசன் அம்மு அபிராமி..! "செம்ம சீனு இருக்கு.." - சன்னிலியோனை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ராட்சசன் அம்மு அபிராமி..! Reviewed by Tamizhakam on September 03, 2021 Rating: 5
Powered by Blogger.