"மொள மொளன்னு யம்மா யம்மா..." - கீழே ஃப்ரீயாக விட்டு முழு தொடையையும் கட்டிய அணு இம்மானுவேல்..!


நடிகை அனு இம்மானுவேல் மலையாளம் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார். தமிழில் மட்டும் கவர்ச்சி எதுவும் காட்டாமல் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
இது ரசிகர்களுக்கு வஞ்சனையாக தோன்றினாலும் கூட இதுவே அழகுதான் என்று வர்ணித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் அனு இம்மானுவேல் முதல் முதலாக விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் அறிமுகமாகி இருக்கின்றார். 
 
இந்த நிலையில் சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். 
 
 
இது அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து, அனு இம்மானுவேல்க்கு தமிழில் ரசிகர் கூட்டமும் உருவாகியது. 
 
 
இந்த நிலையில், தற்போது நடிகை அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிறங்கவைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதனை பார்த்த ரசிகர்கள், மொள மொளன்னு யம்மா யம்மா என பாட்டு பாடி வருணித்து வருகிறார்கள்.

"மொள மொளன்னு யம்மா யம்மா..." - கீழே ஃப்ரீயாக விட்டு முழு தொடையையும் கட்டிய அணு இம்மானுவேல்..! "மொள மொளன்னு யம்மா யம்மா..." - கீழே ஃப்ரீயாக விட்டு முழு தொடையையும் கட்டிய அணு இம்மானுவேல்..! Reviewed by Tamizhakam on September 14, 2021 Rating: 5
Powered by Blogger.