"கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு - இடுப்பை பிதுக்கும் செயின்.." - விருது விழாவில் கிறங்கடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!


காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. 
 
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். 
 
தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 
 
காக்காமுட்டை க/பெ ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். 
 
 
இத்தனை காலமாக புடவை அணிந்து ஹோம்லி லுக்கில் அசத்தி வந்த ஐஷ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக கிளாமர் பக்கம் சாய்ந்துள்ளார். 
 
 
அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருது விழாவில் கலந்து கொண்ட அவர்இறுக்கமான மேலாடை அணிந்து தன்னுடைய பிரதான அழகான முன்னழகை எடுப்பாக காட்டும் விதமாக வந்திருந்த கேமராக்களின் லென்ஸ்-ஐ தன்னை நோக்கி திருப்பியுள்ளார். 


இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.