கையில் அதை தூக்கி பிடித்தபடி.. கலக்கும் தர்ஷா குப்தா..! - மிரண்டு போன ரசிகர்கள்..!

 
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த தொடரில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தார் தர்ஷா குப்தாவிஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2-வதுசீசன் சீசனில், இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். 
 
மேலும், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி கலக்கி வருகிறார். குக்வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்ட அஸ்வின் 2 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 
 
அதேபோல புகழ், சிவாங்கியும் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தர்ஷா குப்தா ருத்ர தண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். அதேபோல, சன்னி லியோன் நடிக்கும் தமிழ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 
 
 
ருத்ர தாண்டவம் அமோக வரவேற்பு தர்ஷா குப்தா ஹீரோயினாக அறிமுகமாகும், ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் திரௌபதி படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட்ஸ், கௌதம் மேனன் மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 
 
 
இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதோடு படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்த இந்த ட்ரைலர் தற்போது 1.9 மில்லியன் பார்வையாளர்களை பெற்று நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.


இந்நிலையில், தீபாவளியை இப்போதே வரவேற்கும் விதமாக பட்டாசை கையில் தூக்கி பிடித்தபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரல் ஆகி வருகின்றன.

கையில் அதை தூக்கி பிடித்தபடி.. கலக்கும் தர்ஷா குப்தா..! - மிரண்டு போன ரசிகர்கள்..! கையில் அதை தூக்கி பிடித்தபடி.. கலக்கும் தர்ஷா குப்தா..! - மிரண்டு போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 04, 2021 Rating: 5
Powered by Blogger.