"ஆக்‌ஷன் படத்துல காட்டுனதே தேவலாம் போலயே..."- உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா - தீயாய் பரவும் வீடியோ..!


திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தமன்னாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. 
 
பின்னர் தொற்றில் இருந்து விடுபட்டு பூரண குணமடைந்துவிட்டப்போதிலும் உடல் மெலிந்து காணப்பட்டார். இதனால் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார். 
 
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் ஓரளவு குறைந்து திரையுலகிற்கான கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. 
 
இதில் தமன்னா நடித்துள்ள எப்-3, மேஸ்ட்ரோ, மற்றும் சீட்டிமார் என மூன்று படங்கள் உடனடியாக அடுத்தடுத்து தியேட்டர், ஒடிடி என இரண்டு தளங்களிலும் ரிலீசாக இருக்கின்றன. 
 
இதில் மேஸ்ட்ரோ படத்தை தான் தமன்னா ரொம்பவே எதிர்பார்க்கிறாராம் தமன்னா.. காரணம் இந்தப்படம் இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ளது. 
 
 
அதில் தபுவுக்கு பெயர் வாங்கி கொடுத்த அந்த கதாபாத்திரத்தில் தான் தமன்னா நடித்துள்ளார். 
 
 
இந்தபடம் வெளியானால் அதற்கடுத்து நாயகியை முன்னிலைப்படுத்திய படங்கள் தன்னைத்தேடி வர வாய்ப்பு உருவாகும் என்பதால் இந்தப்படத்திற்காக கொரோனா ஆபர் என சம்பளத்தில் பெரிய அளவில் குறைத்துக் கொண்டு நடித்துள்ளாராம் தமன்னா.
 
 
இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. கவர்ச்சி உடையில் அத்தனையும் தெரிய ஆட்டம் போட்டிருக்கிறார் தமன்னா.
 
 
இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்கு ஆக்ஷன் படத்துல காட்டுனதே தேவலாம் போல இருக்கே.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"ஆக்‌ஷன் படத்துல காட்டுனதே தேவலாம் போலயே..."- உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா - தீயாய் பரவும் வீடியோ..! "ஆக்‌ஷன் படத்துல காட்டுனதே தேவலாம் போலயே..."- உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on September 12, 2021 Rating: 5
Powered by Blogger.