நோ பேண்ட்.. முட்டிக்கு மேல் ஏறிய உடை.. - தொடையை காட்டி உஷ்ணத்தை கூட்டும் நீலிமா ராணி..!

 
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் சிவாஜிக்கு பேத்தியாக நடித்திருந்தார். 
 
அதுமட்டுமில்லாமல், பாண்டவர்பூமி போன்ற சில படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் நீலிமாராணி நடிகையாக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். 
 
அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய சீரியல்களை நீலிமா ராணி தான் தயாரித்து கொண்டிருக்கிறாராம். 
 
அதோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நடிகையாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நீலிமாராணி நடித்திருக்கிறாராம். 
 
வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே காமனான விஷயம் என்றால் அது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது தான். 
 

இந்நிலையில் முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் நெகு நெகுவென தெரியும் தனது தொடையழகை காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

நோ பேண்ட்.. முட்டிக்கு மேல் ஏறிய உடை.. - தொடையை காட்டி உஷ்ணத்தை கூட்டும் நீலிமா ராணி..! நோ பேண்ட்.. முட்டிக்கு மேல் ஏறிய உடை.. - தொடையை காட்டி உஷ்ணத்தை கூட்டும் நீலிமா ராணி..! Reviewed by Tamizhakam on September 07, 2021 Rating: 5
Powered by Blogger.