இந்த இறக்கம் போதுமா..? - லோ நெக் உடையில் அது தெரிய வந்தனா போஸ்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
முன்னாடி புசுபுசுன்னு இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போ சும்மா ஸ்லிம்மாக மாறி கவர்ச்சியை கூட்டி கலக்குகிறார்கள் அந்த வழியில் வந்தனாவும் வந்திருக்கிறார்.ஆனந்தம் மூலமாக வந்தாலும், அதில் பிரபலம் கிடைத்தாலும் கூட தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்ததால் நிறைய சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். 
 
அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார்.
 
காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் அதிர வைத்த வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல மெல்ல திறந்தது கதவு என பல சீரியல்களில் வில்லியாக தான் நடித்துக்கொண்டிருந்தார். 
 
ஆனால் நிஜத்தில் இவர் உண்மையில் அமைதியான கேரக்டர். சீரியல்களில் அப்படியே மாறுதலான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.அதுமட்டும் இல்ல எல்லாம் எக்ஸ்பிரஸனையும் தன்னுடைய கண் பார்வையிலேயே காட்டுகிறாராம். அதனாலதான் எனவே இவருக்கு வில்லி கேரக்டர் வாய்ப்பு நல்ல பொருந்தி இருக்கிறது போல. 
 
 
இவர் நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரையை காதலித்து 2011ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்படி இருக்கும் அம்மணி இன்ஸ்டாகிராமிலும் செம்ம ஆக்டிவ். 


தற்போது கூட, சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இந்த இறக்கம் போதுமா..? என்று கேட்பது போல பார்வையை வீசி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எடக்கு மடக்காக அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

இந்த இறக்கம் போதுமா..? - லோ நெக் உடையில் அது தெரிய வந்தனா போஸ்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! இந்த இறக்கம் போதுமா..? - லோ நெக் உடையில் அது தெரிய வந்தனா போஸ்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 23, 2021 Rating: 5
Powered by Blogger.