"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் கீர்த்தி..!

 
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தனது சினிமா கேரியரின் தொடக்க காலத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி கேரக்டரில் ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். 
 
இந்தப் படம் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்ததோடு மட்டுமல்லாமல், நல்ல கேரக்டர்களும் வரத் தொடங்கின. இவரும் குடும்பபாங்கான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வந்தார். 
 
இதனால், கவர்ச்சியை உதறினார். ஆனால், சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை. ஓடிடியில் வெளியான பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்களுக்கும் வரவேற்பு கிடைக்கவில்லை. 
 
இத்தனைக்கும் உடல் எடையை குறைத்து மெனக்கெட்டிருந்தார் கீர்த்தி. எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், பழைய நிலைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார் கீர்த்தி. 
 
 
அறிமுகத்தில் எந்த தோற்றத்தில் இருந்தாரோ, என்ன ஆடை அணிந்தாரோ அதே நிலைக்கு மாற முடிவு செய்துள்ளார். அதன் சமீபத்திய வெளிப்பாடு தான் தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ’ரங்கதே’ படம் . 
 
 
இதில் இதுவரை இல்லாத கவர்ச்சிப் புயலாக நடித்து சினிமா ரசிகர்களை ஆச்சர்யபட வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதிலும் நிதினுடன் படுக்கை அறை காட்சிகளிலும், நெருக்கமாகவும் நடித்து கோலிவுட், டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 


இந்நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் கீர்த்தி..! "இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் கீர்த்தி..! Reviewed by Tamizhakam on September 02, 2021 Rating: 5
Powered by Blogger.