பேண்ட் அணியாமல் நெகு நெகு தொடையை காட்டி.. - இணையத்தை சூடேற்றிய நேகா கவுடா..!

 
காசு கிடைக்குது அதனால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம், என்ன கதையிலும் வேண்டும் ஆனாலும் நடிக்கலாம், என்ன கதாபாத்திரத்தின் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று சில சீரியல் நடிகைகளும், சினிமா நடிகைகளும் இருக்க, அவர்களில் விதிவிலக்காக சில நடிகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். 
 
உதாரணத்திற்கு, சீரியல் நடிகை நேகா கவுடா கல்யாண பரிசு என்ற சீரியலில் கிடைத்த வெயிட்டான ரோல் மற்ற கதைகளில் கிடைக்கலை. இந்த நிலையில்தான் ரோஜா சீரியல் வாய்ப்பு வர கபாரென்று பிடித்துக் கொண்டார். 
 
இவர் அடிப்படையில் பெங்களூரு பொண்ணு. இவருடைய அப்பா அங்கிருந்தபடி கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். நம்ம ஊரில் கூட நடிகர் கமலஹாசனின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் வேலை செய்துள்ளார்.
 
நேகா கவுடா சீரியலுக்குப் புதுசில்லைங்க. இதுக்கு முன்ன கல்யாணப்பரிசு என்கிற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு வெயிட்டான ரோல் கிடைக்கலை. 
 
இந்த நிலையில்தான் ரோஜாவில் இவர் தலை காட்டப் போறாராம். ஆனால் என்ன கேரக்டர் என்று ரசிகர்கள் தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.கல்யாணப்பரிசு சீரியலில் காயத்ரி என்ற கேரக்டரில் நடித்து வந்தார் நேகா கவுடா. 
 
இவர் பெங்களூரு பொண்ணு. அதனாலதான் தளதளனு தக்காளி போல இருக்கிறாரோ என்னவோ. இவருடைய தந்தை கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். 
 
 
இதுபோக நடிகர் கமலஹாசனின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்திருக்கார். நேகாவுக்கு சின்ன வயசுல இருந்தே டான்ஸில் தான் விருப்பமாம் அதான் முறைப்படி வெஸ்டன் டான்ஸ் கற்று இருக்காராம்.
 
இந்நிலையில், தற்போது குட்டியான ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய சும்மா கும்முன்னு இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார் அம்மணி. 



 
இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.