இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. - உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷி கண்ணா..!


தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ராஷி கண்ணா. தமிழில் இவர் விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத்தமிழன் திரைப்படத்திலும், விஷால் ஜோடியாக அயோக்யா திரைப்படத்திலும் நடித்துள்ளார். 
 
தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு சினிமாவில் நீங்கள் நிலைக்க வேண்டுமென்றால், அனுஷ்கா அல்லது சமந்தா போல ஒரு நல்ல நடிகையாக இருக்கவேண்டும். 
 
இவர்கள் இருவரையும் ரோல் மாடலாக கூட எடுத்து கொள்ளலாம். மேலும் அனுஷ்கா, சமந்தா இருவரும் தென்னிந்திய நடிகைகள் குறித்து மக்கள் மத்தியில் இருந்த பார்வையை மாற்றியவர்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், தன்னுடைய வருங்காலத்தில் தனக்கு வரவிருக்கும் கணவர் கடவுள் பக்தி கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அழகு என்பது முக்கியம் இல்லை எனவும் பதிலளித்துள்ளார். 
 
மட்டுமில்லாமல் இணையத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர் தற்போது வித விதமானா கவர்ச்சிஉடைகளை அணிந்து கொண்டு அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 

 
அந்த வகையில், தற்போது.. 1..2.. or 3... என்று கூறி மூன்று விதமாக கவர்ச்சி உடைகளை அணிந்து தன்னுடைய அழகை காட்டியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்ல.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. - உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷி கண்ணா..! இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. - உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷி கண்ணா..! Reviewed by Tamizhakam on September 05, 2021 Rating: 5
Powered by Blogger.