ஒட்டுத்துணி இல்லாமல் வெற்று உடம்பில் போட்டோ ஷூட்.. - கதிகலங்க வைத்த ஜகமேதந்திரம் ஹீரோயின்..!

 
ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து உள்ளார். இவர் பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ளார். 
 
அதே போல இவர் தமிழில் ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தில் நடித்து இருக்கிறார்.இது போக பிரம்மாண்ட செலவில் மணிரத்னத்தின் கணவுப்படமான பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். 
 
சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா லக்ஷ்மி தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஐஸ்வர்யாவுக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 
 
 
குறிப்பாக மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனில் முக்கிய வேடத்தில் தற்போது நடித்து வருகிறார்.
 
விரைவில் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் கதாநாயகியாக வலம் வர இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி இப்பொழுது இணையதளத்தை ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ஆட்டி படைத்துள்ளார். 


ஒட்டுத்துணிகூட இல்லாமல் வெற்று உடம்பில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை பகிர்ந்து இணையதளத்தை கதிகலங்க வைத்துள்ளார்.

ஒட்டுத்துணி இல்லாமல் வெற்று உடம்பில் போட்டோ ஷூட்.. - கதிகலங்க வைத்த ஜகமேதந்திரம் ஹீரோயின்..! ஒட்டுத்துணி இல்லாமல் வெற்று உடம்பில் போட்டோ ஷூட்.. - கதிகலங்க வைத்த ஜகமேதந்திரம் ஹீரோயின்..! Reviewed by Tamizhakam on September 07, 2021 Rating: 5
Powered by Blogger.