"பின் வழியை பயன்படுத்துங்க.." - மோசமான டபுள் மீனிங் பேசிய கஸ்தூரி...! - கலாய்க்கும் ரசிகர்கள்..!


நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர், அதோடு வித்தியாசமான கருத்துகளை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வார். இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காக்கி நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்து செமத்தியான கெட்டப்பில் உள்ள புகைப்படம் ஒன்றை ரசிகர்களுக்கு விருந்தாகப் பதிவிட்டிருக்கிறார். 
 
இது, எந்தப் படத்தில் வரும் காட்சி என்று தெரியாமல் பலரும் கஸ்தூரியை கேள்வி கேட்டு வருவதோடு இந்தப் படம் சமூக வலைதளத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. கஸ்தூரி இதற்கு முன் சலங்கை துரை டைரக்ட் செய்த இ.பி.கோ. 302 என்ற படத்தில் அசிஸ்டண்ட் கமிஷனராக நடித்திருந்தார். 
 
2019 ல் வெளியாகி இருக்க வேண்டிய இந்தப் படம், இப்போது 2022 ஆகஸ்டில் வெளியாக இருப்பதாகச் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார் கஸ்தூரி. 
 
1992ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தை தட்டியவர் கஸ்தூரி.தற்போதும் சினிமாவில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி, குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகிறார். வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் கஸ்தூரி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதோடு அரசியல் மற்ற்ம சமூகம் சார்ந்த தனது கருத்துக்களையும் முன் வைத்து வருகிறார். 
 
பெரும் தலைவர்கள் என்றாலும் சரி உச்ச நட்சத்திரங்கள் என்றாலும் சரி மனதில் பட்டதை பட்டென பேசி வருகிறார் கஸ்தூரி.இந்நிலையில், மருத்துவமனை ஒன்றில் முன்னாள் வைக்கப்படிருந்த அறிவிப்பு பலகையின் புகைப்ப்டத்தை வெளியிட்டுள்ளார். 
 

அதில், குடும்ப கட்டுப்பாடு ஆலோசனை, பின் நுழைவை பயன்படுத்துங்கள் என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளது. கஸ்தூரியும், பராக்டிக்கலான அட்வைஸ் என்று கூறி இதனை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், டபுள் மீனிங்-ல பேசுறதுல கஸ்தூரி அக்கா-வ அடிச்சுக்க ஆள் இல்ல.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

"பின் வழியை பயன்படுத்துங்க.." - மோசமான டபுள் மீனிங் பேசிய கஸ்தூரி...! - கலாய்க்கும் ரசிகர்கள்..! "பின் வழியை பயன்படுத்துங்க.." - மோசமான டபுள் மீனிங் பேசிய கஸ்தூரி...! - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 14, 2021 Rating: 5
Powered by Blogger.