வெறும் டவலை கட்டிக்கொண்டு குளியல் - சூட்டை கிளப்பும் புன்னகையரசி சினேகா - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சினேகா இப்பொழுது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 
 
கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் அம்மாவாக நடித்து அனைவரையும் கலங்க வைத்திருந்த இவர் இப்பொழுது துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகி வரும் வான் படத்தில் நடித்து வருகிறார். 
 
தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் சினேகா இப்பொழுது வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் மிரள வைத்து வருகிறார்.
 
வெள்ளித்திரையில் என்னவளே திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை சினேகா இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் சினேகா இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
தமிழில் நடித்தது மூலமாகவே சினேகா தெலுங்கு ,மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை நிரந்தரமாக சேர்த்து வைத்து விட்டார். 
 
மேலும் இவர் கடந்த 2009ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் தற்போது இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.
 
 
குடும்பப்பாங்கான மற்றும் காதல் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட சினேகா.. அதன் பிறகு கவர்ச்சி கடலில் குதித்த்தார்.. இன்றுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். 
 
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப் பிரபலமாக இருந்த சினேகா தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். 


இந்நிலையில், வெறும் டவலை கட்டிக்கொண்டு குளியல் போடும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.