"இங்க தொப்புளுக்கு தான் காசு.." - போட்டு உடைத்த முன்னணி நடிகை..!


தமிழ் சினிமாவில் நடிகைகளின் தொப்புள் காட்சிகளுக்கு சில ரசிகர்கள் உண்டு. சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் ஹீரோயினுக்கு தொப்புளில் பம்பரம் விட, குஷியில் விஜய் ஜோதிகாவின் இடுப்பை ரசிக்க, ஆதி படத்தில் விஜய் திரிஷாவுக்கு எண்ணையை ஊற்றி தேய்க்க எப்படி பல உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம். 
 
அதற்கு ஏற்றது போல் நடிகைகளும் தன்னுடைய படங்களில் தொப்புள் சீன்களை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். சில இயக்குனர்கள் தன் படங்களில் நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் போது எந்தெந்த இடங்களில் தொப்பில் காட்சிகளை காட்ட வேண்டும். 
 
பாடல்களில் தொப்புள் தெரிய ஆட வேண்டும் என சொல்லிவிட்டு தான் ஒப்பந்தமே செய்வார்கள். நடிகைகளும் அதற்கு ஏற்றது போல் தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். 
 
இது பற்றி ஒரு முன்னால் கவர்ச்சி நடிகை பேசும்பொழுது; “படப்பிடிப்புகளில் நடிகைகள் நூறு பேர் இருந்தாலும் தொப்புளை காட்டிக்கொண்டு தான் ஆட சொல்வார்கள். அப்போது அவரின் மனம் எப்படி இருக்கும், படம் வெளியே வரும்போது அதைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் ஆனால் அந்த நடிகையின் உறவினர்களோ நண்பர்களோ அவரின் பெற்றோர்கள் அந்த காட்சிகளை படங்களில் பார்க்கும்போது அவரின் மனநிலை எப்படி இருக்கும். 
 
இதையும் தாண்டி நடிகைகள் படங்களில் நடிக்கிறார்கள் என்றால் அவர்களின் ஆர்வத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் எந்த இயக்குனரும் எந்த தயாரிப்பாளரும் தொப்புள் காட்சிகளை காட்ட வேண்டாமென இதுவரை யாரும் சொல்லவே இல்லை. 
 
தொப்புள் காட்சி இருந்தால்தான் ரசிகர்களும் ரசிப்பார்கள் பார்ப்பார்கள் என இவர்களுக்குள் ஒரு பார்வை. வாய்ப்பு கிடைக்கும் ஆரம்பகால கட்டங்களில் இயக்குனர் எங்களை படுத்தும் பாடு சொல்ல முடியாத அளவு இருக்கும். 
 
டைரக்டர், கேமராமேன், தயாரிப்பாளர் என அனைத்து துறையின் தலைவர்கள் இடத்திற்கு போக வேண்டும் என கூறி வேதனையை முடித்தார் அந்த லோனா நடிகை.

"இங்க தொப்புளுக்கு தான் காசு.." - போட்டு உடைத்த முன்னணி நடிகை..! "இங்க தொப்புளுக்கு தான் காசு.." - போட்டு உடைத்த முன்னணி நடிகை..! Reviewed by Tamizhakam on September 22, 2021 Rating: 5
Powered by Blogger.