"திமிரும் முன்னழகு... தோல் நிறத்தில் ப்ரா.." - மிரட்டும் ஆத்மிகா..! மிரண்டு போன ரசிகர்கள்..!

 
படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இளைஞர்களின் பார்வை மட்டுமல்ல, தயாரிப்பாளர்களின் பார்வையும் பட்டுள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. 
 
அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசுரன்" படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 
தற்போது விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஆத்மிகாவின் கைவசம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கண்ணை நம்பாதே படத்தில் கமிட்டாகியுள்ளார். 
 
இதனால் எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இளைஞர்களின் பார்வை மட்டுமல்ல, தயாரிப்பாளர்களின் பார்வையும் பட்டுள்ளது. 
 
 
படவாய்ப்புகள் கிடைத்த போதும் ஹாட் போட்டோ ஷூட்களை கைவிடுவதாக இல்லை. தற்போது படுக்கையறையில் படுசூடான போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். 
 

ஸ்கின் கலர் ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி தூக்கலாக ஆத்மிகா கொடுத்துள்ள போஸ்கள் வைரலாகி வருகிறது.