"கேமரா ஒரு இன்ச் கீழ போயிருந்தா கூட.. மொத்த மானமும் போயிருக்கும்.. - கிழிந்த உடையில் நயன்தாரா ஹாட் போஸ்..!

 
நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பின்னர் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. 
 
புகழின் உச்சத்தில் உள்ள நயன்தாரா அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு வளந்துவிட்டார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது அவர் மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் தனது 63ஆவது படமான ஐரா படத்தில் நடித்திருந்தார்.


மேலும், தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், நயன்தாரா தொடை வரை கிழிந்த பயங்கர மாடர்னாக, மிகவும் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

"கேமரா ஒரு இன்ச் கீழ போயிருந்தா கூட.. மொத்த மானமும் போயிருக்கும்.. - கிழிந்த உடையில் நயன்தாரா ஹாட் போஸ்..! "கேமரா ஒரு இன்ச் கீழ போயிருந்தா கூட.. மொத்த மானமும் போயிருக்கும்.. - கிழிந்த உடையில் நயன்தாரா ஹாட் போஸ்..! Reviewed by Tamizhakam on September 17, 2021 Rating: 5
Powered by Blogger.