"யாரு இந்த ஐடியாவ உங்களுக்கு கொடுத்தது.. - சகிக்கல.." - கவர்ச்சி உடையில் இந்துஜா - விசனத்தில் ரசிகர்கள்..!


'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. பக்கா தமிழ் பெண்ணான இவர், 'மெர்குரி', 'பூமராங்', 'மகாமுனி' உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். 
 
கடைசியாக, 'தளபதி' விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து தற்போது கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார். 
 
இந்துஜாவால் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தற்போது, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் 'காக்கி' படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது.பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக விதவிதமான உடைகளில் ரகரகமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
 
 
சமீபத்தில் விளம்பரம் பத்திரிக்கை ஒன்றுக்கு கறுப்பு நிற ஹாட் உடையில் இந்துஜா கொடுத்த கலக்கல் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகியது.சேலைகட்டிய குயிலாக போஸ் கொடுத்திருக்கும் இந்துஜா டீப் நெக் ஓப்பனில் இளசுகளை உசுப்பி விட்டார். 
 
 
அறிமுகமான போதிலிருந்து, பிகில், சூப்பர் டூப்பர் படம் வரை நல்லா பொசுபொசுன்னு இருந்த இந்துஜா, தற்போது உடல் எடை குறைத்து பார்த்தவுடன் அடையாளம் கண்டு பிடிக்க முடியாபடி இளைத்து விட்டார். 

 
இதனை பார்த்த ரசிகர்கள், உங்ககளுக்கெல்லாம், உடம்பை குறைக்க சொல்லி யார் ஐடியா கொடுக்குறது.. புசுபுசுன்னு இன்ட்ரோட்யூஸ் ஆகுறது.. அப்புறம், வெயிட் லாஸ் பண்றேன்-ன்னு ஒல்லியாகிடுறது.. கொளுகொளுன்னு இருந்தா தான் என்னவாம்.
 
 
முகமெல்லாம் சுருங்கி கிழவி மாதிரி எதுக்கு மாறுறீங்க.. பார்க்கவே சகிக்கல.. இதையெல்லாம் பாத்துட்டு உங்க கூட இருக்க சினிமா காரங்க வேணும்னா.. வாவ்.. ஸ்டன்னிங்-ன்னு சொல்லுவாங்க.. ஆன ரசிகர்களுக்கு பிடிக்காது.. என்று விசனத்தை வெளிப்படுத்தி விளாசி வருகிறார்கள்.

"யாரு இந்த ஐடியாவ உங்களுக்கு கொடுத்தது.. - சகிக்கல.." - கவர்ச்சி உடையில் இந்துஜா - விசனத்தில் ரசிகர்கள்..! "யாரு இந்த ஐடியாவ உங்களுக்கு கொடுத்தது.. - சகிக்கல.." - கவர்ச்சி உடையில் இந்துஜா - விசனத்தில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 18, 2021 Rating: 5
Powered by Blogger.