விருது விழாவில் விழகிய மேலாடை - தீயாய் பரவும் வீடியோ - ரெஜினாவை விளாசும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் மற்றும் சக்கர ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். 
 
ரெஜினா கசாண்ட்ரா விருது விழாக்களில் கவர்ச்சியான உடை அணிந்து வந்தார். அதன் பிறகு பலரும் இனிமேல் படங்களில் கவர்ச்சியாக நடிப்பது என கூறி வந்தனர். அதேபோல் அடுத்தடுத்து படங்களில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். 
 
அதனால் இவர்கள் ஏகப்பட்ட படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகைகள் ஒரு கட்டத்திற்குப் பிறகு வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அதற்கு காரணம் ரசிகர்களும் ஆர்வமாக பார்த்தனர். தற்போது பல நடிகைகளும் வெப்சீரிஸ் நடித்து வருகின்றனர். 
 
சினிமாவில் படங்களில் நடித்த ரெஜினா கசாண்ட்ரா எக் லடுக்கி கா தேகோ என்ற வெப் சீரிஸ் நடித்துள்ளார். இந்த வெப் செரீஸ் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரெஜினா கசாண்ட்ரா படங்களுக்கு வாங்கும் சம்பளத்திற்கு இணையாக 3 மடங்கு சம்பளத்தை கொடுத்துள்ளனர். 
 
 
இந்நிலையில்,SIIMA விருது விழாவிற்கு தொளதொளவென லூசாக இருக்கும் மேலாடை நிற்காமல் நழுவி நழுவி வந்து விட அதை பிடித்துக்கொண்டே தர்ம சங்கடமான சூழ்நிலையில் இருந்தார் அம்மணி. அதன் பிறகு,ஒரு வழியாக உடையை சரி செய்துகொண்ட பின் போட்டோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தார். 
 
அதற்க்கு முன், உடையை சரி செய்து கொண்டிருக்கும் போதே புகைப்படம் எடுத்தவர்களை பார்த்து கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. சரி பண்ணதுக்கு அப்புறம் போட்டோ எடுங்க என்று கூறினார் அம்மணி. இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. 
 

 
 
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் எதுக்கு செட் ஆகாத ட்ரெஸ்-ஐ போட்டுக்கிட்டு வரீங்க.. பெரிய நிகழ்ச்சிக்கு போகும் போது கவர்ச்சி ஆடைகளை உடுத்துவது தவறல்ல ஆனால், அதனை ஒரு முறை கூட ட்ரையல் பாக்காம கூடவா போட்டுக்கிட்டு வருவீங்க என்று விளாசி வருகிறார்கள்.

விருது விழாவில் விழகிய மேலாடை - தீயாய் பரவும் வீடியோ - ரெஜினாவை விளாசும் ரசிகர்கள்..! விருது விழாவில் விழகிய மேலாடை - தீயாய் பரவும் வீடியோ - ரெஜினாவை விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 18, 2021 Rating: 5
Powered by Blogger.