இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டிய நடிகை தமன்னா - வெடவெடத்து போய் கிடக்கும் ரசிகர்கள்..!

 
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கிய ’கல்லூரி’ படம் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தார். 
 
தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பல மாஸ் சண்டை காட்சிகளில் தமன்னா நடித்துள்ளதாக கூறப்பட்டது. 
 
இதன் மூலம் கிளாமர் ஹீரோயினில் இருந்து ஆக்‌ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுப்பார் தமன்னா என்றார்கள். ஆனால், எப்படி இருந்தது அந்த படம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. 
 
முன்னணி நடிகையாக கலக்கி வந்த தமன்னா, தற்போது படங்கள் இன்றி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு சென்றுவிட்டார். என்னதான் செம்மையா நடிச்சாலும் சரியான முறையில் படங்கள் அமையாததால் மன வருத்தத்தில் இருந்தார் தமன்னா. 
 
 
எனவே தற்போது ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அந்த வகையில் இவர் பகிர்ந்து வரும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு படவாய்ப்பு கூடிய சீக்கிரம் வந்துவிடும் அதற்காக நீங்கள் இப்படி செய்யாதீங்க என கூறி வருகிறார்கள்.
 
அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இந்நிலையில், ஒரு விழாவில் சட்டை மட்டும் அணிந்து பேண்ட் எதுவும் அணியாமல் தொடையை முழுவதுமாக காட்டி படு கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.


மேலும், தமனாவின் இந்த கோலத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘லெக் பீஸ் சூப்பர்’ என கிண்டலடித்து வருகின்றனர்.

இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டிய நடிகை தமன்னா - வெடவெடத்து போய் கிடக்கும் ரசிகர்கள்..! இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டிய நடிகை தமன்னா - வெடவெடத்து போய் கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 16, 2021 Rating: 5
Powered by Blogger.