"முன்னாடி மொத்தமும் தெரியுதே.. என்னமா ட்ரெஸ் இது..." - கனிகா-வை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

 
ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா. அஜித்துடன் நடித்த வரலாறு படம் இவருக்கு தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. தமிழில் சில படங்கள் நடித்தாலும், தொடர்ந்து மலையாள படங்களில் அதிகம் நடித்தார் கனிகா. 
 
2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். மா என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இது சோஷியல் மீடியாவில் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
மேலும், அவ்வப்போது சற்று கவர்ச்சியான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து வருகிறார்.மம்முட்டி, ஜெயராம் ஆகியோருடன் நடித்தால் தமிழ், மலையாளத்தை கடந்து தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், தமிழ் திரைப் படங்களில் வாய்ப்பு குறைந்ததையடுத்து மலையாள திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்திய அவர், சிறிது காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். 
 
திருமணமான பிறகு மீண்டும் மலையாள படங்களில் நடித்த கனிகா, தமிழ் திரையுலகிலும் வாய்ப்பு கிடைத்தது. நாயகியாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். விஜய் சேதுபதி, விக்ரம் ஆகியோரின் படங்களிலும் லேட்டஸ்டாக நடித்துள்ளார்.சமூகவலைதளங்களிலும் கனிகா ஆக்டிவாக உள்ளார். 
 
 
தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ முதல் கவர்ச்சியான புகைப்படங்கள் வரை விதவிதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார். அண்மையில் பனியன் மற்றும் வேட்டியில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட அவர், கப்பலில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தையும் ரசிகர்களுக்காக பதிவிட்டு குஷிப்படுத்தினார்.


அந்த வகையில், தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான சட்டையை அணிந்து கொண்டு தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

"முன்னாடி மொத்தமும் தெரியுதே.. என்னமா ட்ரெஸ் இது..." - கனிகா-வை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..! "முன்னாடி மொத்தமும் தெரியுதே.. என்னமா ட்ரெஸ் இது..." - கனிகா-வை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 04, 2021 Rating: 5
Powered by Blogger.