"டூ பீஸ் உடையில்... மல்லாக்க படுத்துக்கொண்டு.." - இளசுகளை திக்குமுக்காக வைத்த பூனம் பாஜ்வா..!

 
தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. 
 
அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். 
 
ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை. முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கிடைக்கும் இப்போதோ சோசியல் மீடியாவே துணை தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர். 
 
தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பாஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார். பார்த்தாலே கண்கள் கூசும் அளவிற்கு படு கிளாமரான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வந்த இவர் தற்போது மெல்லிய சேலையில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், தற்போது டூ பீஸ் உடையில் மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளார்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்