"சரக்கு அடிக்காமலே.. ரெண்டு ரெண்டா தெரியுதே.." - கவர்ச்சி உடையில் கதற விடும் கஸ்தூரி..!

 
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் அதே சமயம் இப்பொழுது அம்மன் கெட்டப்பில் வந்து அனைவரையும் பரவசப்படுத்தியுள்ள புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
 
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கஸ்தூரி 1990களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது வெற்றிக் கொடியை நாட்டி வந்தார்.ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரி 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்தையும் தட்டிச் சென்றார்.
 
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் என அனைவரின் நெஞ்சங்களையும் ஆட்டம் போட வைத்த அழகு மயில் கஸ்தூரி முதன் முதலில் தமிழ் திரைப்படத்துறையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
 
 
ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த கஸ்தூரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றும் இருந்து வருகின்றனர். 
 
 
நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்படமான அமைதிப்படை படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார். இந்த படத்தில் இடம் பெற்ற அல்வா டா புஜ்ஜூ என்ற வசனம் இன்றளவும் இளவட்டங்கள் மத்தியில் பேமஸ். 


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கண்ணாடி அருகில் நின்று கொண்டு தன்னுடைய அழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சரக்கு அடிக்காமலே எல்லாமே ரெண்டு ரெண்டு தெரியுதே.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"சரக்கு அடிக்காமலே.. ரெண்டு ரெண்டா தெரியுதே.." - கவர்ச்சி உடையில் கதற விடும் கஸ்தூரி..! "சரக்கு அடிக்காமலே.. ரெண்டு ரெண்டா தெரியுதே.." - கவர்ச்சி உடையில் கதற விடும் கஸ்தூரி..! Reviewed by Tamizhakam on September 05, 2021 Rating: 5
Powered by Blogger.