சட்டையை மடித்துக்கட்டி.. இடுப்பை காட்டி.. - இணையத்தை திணறடிக்கும் அனுப்பமா..!

 
தற்போது சினிமாவில் உள்ள நடிகைகள் சிலர் படவாய்ப்புகளுக்காக புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வளர்ந்து வரும் நடிகையான அனுபமா பரமேஸ்வரன் இதுவரையில் இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ப்ரேமம் படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் தான் அனுபமா. இந்த படத்தில் அவரின் இயற்கையான அழகும், பாவனைகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். 
 
அந்த வகையில் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. மலையாளம் மட்டுமல்ல தெலுங்கு, தமிழ் என்று கலக்கி வருகிறார் அனுபமா. தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அனுபமா படங்களில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார். 
 
மேலும் சமூக வலைத்தளங்களிலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அவரின் துறுதுறுப்பான நடிப்பு தமிழ் மக்களுக்கும் பிடித்து விட்டது என்றே சொல்லலாம். 
 
ஆனால் அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க அதன் பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை. எப்படியோ வாய்ப்பை பெற்றுவிட்ட அனுபமா தற்போது தள்ளிபோகாதே என்ற படத்தில் நடித்துள்ளார். 


தற்போது பட வாய்ப்புக்கு பல நடிகைகள் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகி வரும் நிலையில் இவரும் அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், சட்டையை மடித்துக்கொண்டு தன்னுடைய குட்டி இடுப்பு தெரிய படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.