சட்டையை தூக்கி கட்டி.. சகலமும் தெரிய போஸ் - ரசிகர்களை கதிகலங்க வைத்த "கருப்பன்" பட நடிகை..!

 
விஜய்சேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன், தெலுங்குப் படவுலகில் அறிமுகமாகிறார். காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான அவர், சசிக்குமாருடன் பலே 'வெள்ளையத் தேவா' படத்தில் தமிழில் கால்பதித்தார். 
 
பின்னர் ராதாமோகனின் பிருந்தாவனம் படத்தில் அருள்நிதியுடன் நடித்திருந்தார். பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன், மாயோன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தன்யா. தற்போது தெலுங்கில் ராஜா விக்ரமார்க்கா என்ற படத்தில் அறிமுகமாகிறார். 
 
இந்த படத்தில் வலிமை படத்தில் வில்லனாக நடித்து வரும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நாயகனாக நடிக்கிறார். தமிழில் வீசிய இந்தப் பூங்காற்று, தற்போது தெலுங்குப் பக்கம் வீசவுள்ளது. 
 
ஸ்ரீ சரிபள்ளியின் இயக்கத்தில் கார்த்திக்கேயா கம்மகொண்டாவின் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் வொர்க் நிறுவனத்தில் முதுகலை படித்துள்ள தன்யா, தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் நவீன பெண்ணாக வருகிறார். 
 
 
தமிழில் அடுத்து சிபி சத்யராஜூடன் இணைந்து நடிக்கவுள்ளார். புராணகால மர்மங்களைக் கொண்ட த்ரில்லராக உருவாகும் இப்படத்தை புதுமுக இயக்குநர் என். கிஷோர் இயக்குகிறார். 
 
 
இளையராஜா இசை சேர்க்கிறார். தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தன்யா ரவிச்சந்திரன். தற்போது பட வாய்ப்புக்காக, கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், தற்போது படு சூடாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ.

சட்டையை தூக்கி கட்டி.. சகலமும் தெரிய போஸ் - ரசிகர்களை கதிகலங்க வைத்த "கருப்பன்" பட நடிகை..! சட்டையை தூக்கி கட்டி.. சகலமும் தெரிய போஸ் - ரசிகர்களை கதிகலங்க வைத்த "கருப்பன்" பட நடிகை..! Reviewed by Tamizhakam on September 04, 2021 Rating: 5
Powered by Blogger.