"இவங்கள போய் ஆண்ட்டி லிஸ்ட்-ல சேத்துட்டீங்களே டா.. அப்ரண்டீஸ்களா.." - இளசுகளை புலம்ப வைத்த சம்யுக்தா..!

 
கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். 
 
டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார். 
 
 
படங்கள் மூலம் பேமஸ் ஆனதை விட, கையில் ஹேன்ட் பேக் மாட்டிக்கொண்டு, நீல நிற ஜாக்கெட்டில் திமிரும் தனது அழகு எடுப்பாக தெரியும் படி இவர் இருந்த சில புகைப்படங்கள் வைரலாகி யாருப்பா இந்த ஆண்ட்டி கும்முன்னு இருக்காங்க.. என்று இளசுகள் மத்தியில் பேமஸ் ஆனார். 
 
 
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லாக் டவுன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன், மற்றபடி என் குடும்பத்து உறவினர்களிடம் நேரம் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார். 
 
 
மேலும், புடவை கட்டிக்கொண்டு, புஸ்டியா இருந்தா.. ஆண்ட்டி லிஸ்டுல சேர்த்துடுவீங்களா..? எனக்கு 26 வயசு தான் ஆகுது.. என்று கூறுவது போல பளபளக்கும் தனது தொடையழகை காட்டி இணையத்தை அதிர வைத்துள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள், "இவங்கள போய் ஆண்ட்டி லிஸ்ட்-ல சேத்துட்டீங்களே டா.. அப்ரண்டீஸ்களா.." என்று புலம்பி வருகிறார்கள்.

"இவங்கள போய் ஆண்ட்டி லிஸ்ட்-ல சேத்துட்டீங்களே டா.. அப்ரண்டீஸ்களா.." - இளசுகளை புலம்ப வைத்த சம்யுக்தா..! "இவங்கள போய் ஆண்ட்டி லிஸ்ட்-ல சேத்துட்டீங்களே டா.. அப்ரண்டீஸ்களா.." -  இளசுகளை புலம்ப வைத்த சம்யுக்தா..! Reviewed by Tamizhakam on September 17, 2021 Rating: 5
Powered by Blogger.