"செம்ம ஹாட்.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." - கஸ்தூரியிடம் சரண்டர் ஆன ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..!

 
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் எண்ணற்ற படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார். 
 
தமிழில் பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தியன்படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார்.
 
ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த கஸ்தூரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றும் இருந்து வருகின்றனர். 
 
நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்படமான அமைதிப்படை படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார்.நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். 
 
அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார். அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது. 
 
 
அதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து விட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார். 
 
 
இவரை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் ஆதரித்து கருத்து போடுபவர்களுக்கும் குறைவே இல்லை. எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலப்பறை செய்யும் கஸ்தூரி இந்த முறை, போலீஸ் காஸ்ட்யூமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஹாட்..செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.. எங்களை அரஸ்ட் பண்ணுங்க.. என்று கதறி வருகிறார்கள்.

"செம்ம ஹாட்.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." - கஸ்தூரியிடம் சரண்டர் ஆன ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! "செம்ம ஹாட்.. செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." - கஸ்தூரியிடம் சரண்டர் ஆன ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on September 12, 2021 Rating: 5
Powered by Blogger.