ப்பா... நம்ம நயனா இது..? - பிரபாஸ் மேல ஏறி.. அப்பப்பா.. பிச்சு சாப்ட்ருவாரு போல இருக்கே..! - ஷாக்கான ஃபேன்ஸ்..!


தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். 
 
டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 
நயன்தாராவின் திரைப் பயணத்திலேயே தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் திரைப்படம் முக்கிய இடம் பிடித்தது. 2011ம் ஆண்டு தெலுங்கில் வெளியான இந்த திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து அசத்தியிருந்தார். 
 
 
ஆனால் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்ததாலும், சிம்பு, பிரபுதேவா என காதல் சர்ச்சைகளில் சிக்கியதாலும் நயன் சீதை வேடத்தில் நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடித்த நெருக்கமான காட்சிகள் வைரலாகி வருகிறது.
 
 
அதாவது தெலுங்கில் யோகி என்றும் தமிழில் முரட்டு தம்பி என்றும் வெளியான படத்தில் இடம்பெற்ற காட்சிகள்தான் அவரை. அந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் வெறித்தனமான ரொமான்ஸ் காட்சியில் நடித்திருக்கிறார் நயன்தாரா. 


அரைகுறை உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்டு கிறங்க வைத்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு வெறித்தனம்.. இது நம்ம நயன்தாராவா இது என மிரண்டு போயிருக்கின்றனர்.
 
 
நடிகை நயன்தாரா கவர்ச்சியாக நடிப்பது இது முதல் முறையல்ல. சிம்புவுடன் வல்லவன், விஜயின் வில்லு, ஆரம்பம் படத்தின் ஒரு காட்சியிலும் செம கிளாமராக நடித்துள்ளார்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்