நீச்சல் உடையில் அம்புட்டும் தெரிய அதிர வைத்த பூனம் பாஜ்வா..! - தீயாய் பரவும் புகைப்படம்..!

 
மும்பையை பூர்விகமாக கொண்டவர் நடிகை பூனம் பஜ்வா. மொடட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் முலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பிஸியாக நடித்து வந்தார் பூனம் பஜ்வா. தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமானார்.
 
தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் பூனம் பஜ்வா. தமிழில் கடைசியாக குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்தார். தற்போது பதோன்பதம் நூட்டண்டு என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலரை அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் அவருடன் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். 
 
 
தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பூனம் பஜ்வா, தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். குறிப்பாக தொ ப் பு ள் தெரிய அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் வைரலாகி வருகிறது. 


கடந்த சில நாட்களாக டாப் ஆங்கிள் போட்டோ வயிறு தெரியும் போட்டோ என கலக்கி வந்த பூனம் பஜ்வா தற்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை எடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

நீச்சல் உடையில் அம்புட்டும் தெரிய அதிர வைத்த பூனம் பாஜ்வா..! - தீயாய் பரவும் புகைப்படம்..! நீச்சல் உடையில் அம்புட்டும் தெரிய அதிர வைத்த பூனம் பாஜ்வா..! - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on September 08, 2021 Rating: 5
Powered by Blogger.