"சிந்து சமவெளி" என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை அமலா பால் அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.
அவர் மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற பின்னர் தொடர்ந்து விஜய்,
விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். மேலும்,
தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக
தற்போது நடித்து வந்திருந்தார்.
கடைசியாக தமிழில் "ஆடை" திரைபடத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து அடிக்கடி
கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள
பக்கங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக அவர் பார்த்து வருகின்றார்.
இந்நிலையில், அமலா பால் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், அமலா பால் சிறிய மேலாடை அணிந்து கீழே ஒன்றுமே போடாமல்
எலும்பும் தோலுமா தெரியும் தனது கால் பகுதியை காட்டியவாறு போஸ்
கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி இது..? எலும்பு கூடு மாதிரி இருக்கீங்க..
என்று முகம் சுழித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்