"பாத்தாலே கிக் ஏறுதே.." - முழு தொடையும் தெரிய... "பாண்டியன் ஸ்டோர்ஸ்" காவ்யா அறிவுமணி..!

 
'பாண்டியன் ஸ்டோர்' சீரியலின் புதிய முல்லை, காவியா தற்போது பார்த்தாலே, கிக் ஏறும் வகையில் டைட்டான உடையில் தொடை தெரிய வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 
விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் அனைத்து சீரியல்களுமே ரசிகர்களின் மனதில் டாப் இடம் பிடித்து வருகின்றன. அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு தனி இடம் பிடித்துள்ளது. 
 
தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவது அந்த சீரியல் மீதான ரசிகர்களின் வரவேற்புக்கு சிறந்த உதாரணம். 
 
இந்த சீரியலில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக முல்லை - கதிர் ஜோடி இருந்து வருகிறது. முதலில் முல்லையாக விஜே சித்ராவும், கதிராக குமரனும் நடித்து வந்தனர். 
 
 
சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரசிகர்களின் மனம் கவர்ந்த முல்லையாக மனம் வீசிய சித்ரா மரணமடைந்ததை தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க காவ்யா அறிவுமணி ஒப்பந்தமானார். 
 
 
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் காவ்யா விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி நாள்தோறும் பதிவிட்டு வருகிறார். 
 
 
அந்த வகையில் தற்போது படு மாடர்ன் பெண்ணாக மாறி, ஜீன்ஸ் - டீ ஷர்ட் என கலக்கலாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
 
எத்தனை விதமான மாடர்ன் உடைகள் போட்டாலும், பாவாடை தாவணி என எந்த உடை அணிந்தாலும், இவருக்கு பொருத்தமாகவே உள்ளது என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

"பாத்தாலே கிக் ஏறுதே.." - முழு தொடையும் தெரிய... "பாண்டியன் ஸ்டோர்ஸ்" காவ்யா அறிவுமணி..! "பாத்தாலே கிக் ஏறுதே.." - முழு தொடையும் தெரிய... "பாண்டியன் ஸ்டோர்ஸ்" காவ்யா அறிவுமணி..! Reviewed by Tamizhakam on September 16, 2021 Rating: 5
Powered by Blogger.