புடவையை அதுவரை தூக்கி விட்டு.. கட்டிலில் அமர்ந்தபடி ஸ்ரீரெட்டி..! - சண்டே ஸ்பெஷலாம்..!


பட வாய்ப்பு தருவதற்காக நடிகைகளை அதற்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு‌‌ திரையுலகில் உள்ளதாக தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 
 
அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், அதற்கா‌ன ஆதாரங்களை SRI REDDY, SRI LEAKS என்றை வலைபக்கத்தில் பதிவிட்டு தெலுங்கு சினிமாவில் புயலைக் கிளப்பினார்
 
பட வாய்ப்பு தருவதற்காக முக்கிய பிரமுகர் சிலர் தம்மை பாலியலில் ஈடு‌ப‌ட அழைப்பு விடுக்கப்பட்டது என கூறியது முதல் தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்‌கொள்ளவில்லை என்பது வரை அவரது குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே சென்றன. 
 
 
இவற்றுக்கெல்லாம் கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐதராபாத்தில் உள்ள திரைப்பட‌ வர்த்தக சபை முன்பு போர‌ட்டம் நடத்தி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினார்‌‌. மேலும், ஸ்ரீரெட்டியின் முகநூலிலு‌ம், TAMIL LEAKS எனும் வலைப் பக்கத்தில் பதிவிடப்படும் தகவல்கள் தமிழ் சினிமாவிலும் விஸ்வரூபம் எடுத்தது. 
 
நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோரும்‌ ஸ்ரீ ரெட்டியின் பட்டியலி‌ல் இடம்பிடித்தனர். மேலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதும் மறைமுக குற்றச்ச‌ாட்டையும் தெரிவித்துள்ளார். 
 
 
ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுக்கு இம்மூவரும் இதுவரை வெளிப்படையாக, மறுப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஷாலிடம்‌இருந்து தனக்கு மிரட்டல் ‌வருவதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, ரகசியங்களை தொடர்ந்து வெளியிடப்போவதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.


தற்போது, அடங்கியிருக்கும் ஸ்ரீரெட்டி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது புடவை முட்டி வரை ஏற்றி விட்டு கட்டிலில் இருந்த படி போஸ் கொடுத்து சண்டே ஸ்பெஷல் என கூறியுள்ளார்.