"பொட்டு துணி இன்றி போஸ்.." - "க்ளோஸ் அப் ஷாட் வேணும்..." என கேட்டவருக்கு கிரண் கொடுத்த சூடான பதில்..!

 
ராஜஸ்தானில் பிறந்து ஹிந்தி படங்களில் நடித்து அதன்பின் தமிழுக்கு வந்தவர்தான் நடிகை கிரண். ஒரு காலத்தில் தமிழில் விக்ரம், அஜித்துடன் நடித்து, கவர்ச்சி கன்னியாக வலம் வந்தார். 
 
ஆரம்பத்தில் ஒரு சில படங்கள் இவருக்கு வெற்றியைத்தந்தது, அதன்பின் இவருக்கு மார்க்கெட் சரியவே, கவர்ச்சியில் கவனம் செலுத்தினார். சின்ன சின்ன வேடம், ஐட்டம் சாங் என கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வந்தார். 
 
கடைசியாக இவர் 2019ல் சுந்தர்.சி யின் நடிப்பில் வெளியான முத்தின கத்தரிக்காய் படத்தில் அவருக்கு மாமியாராக நடித்திருந்தார். முன்னதாக பல வருடங்களுக்கு முன் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வின்னர் படத்தில் நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
இவர் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியான ஜெமினி, வில்லன், வின்னர் படங்கள் மட்டும்தான் வெற்றியைப் பெற்றது. பின்னர் வாய்ப்புகளை இழக்கவே, அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி படத்தை பதிவேற்றி இளசுகளை உசுப்பேத்தி வருகிறார். 
 
இந்தப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை கிரண் சந்தானத்துடன் சர்வர் சுந்தரம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது பொட்டு துணி இல்லாமல் வெறும் உள்ளாடையும் இருக்கும் கவர்ச்சிப்படத்தை இன்ஸ்டாவில் பதிவேற்றியுள்ளார்.


இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். 40 வயதானாலும் சும்மா கும்மென்று இருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள். மேலும், இந்த போட்டோவின் க்ளோஸ் அப் ஷாட் வேணும் என கேட்க.. தயவு செய்து Zoom செய்து பாருங்க.. என்று பதில் கொடுத்துள்ளார் நடிகை கிரண்.

"பொட்டு துணி இன்றி போஸ்.." - "க்ளோஸ் அப் ஷாட் வேணும்..." என கேட்டவருக்கு கிரண் கொடுத்த சூடான பதில்..! "பொட்டு துணி இன்றி போஸ்.." - "க்ளோஸ் அப் ஷாட் வேணும்..." என கேட்டவருக்கு கிரண் கொடுத்த சூடான பதில்..! Reviewed by Tamizhakam on September 10, 2021 Rating: 5
Powered by Blogger.