"டஸ்க்கி குயின்.. கிளாமர் பாம்.." - கையை தூக்கி.. அந்த அழகை காட்டிய நிவேதா பெத்துராஜ்..! - மிரண்டு போன ரசிகர்கள்..!

 
தமிழ் நடிகையான நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தையே கிறங்கடித்து வருகின்றன. தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிவேதா.இவர் தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து திமிரு புடிச்சவன் படத்தில் நடித்துள்ளார். 
 
அதுமட்டுமில்லாமல் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
 
ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்கள் என எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் கதையை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
 
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பட்டையை கிளப்புகிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து கலக்கி இருந்தார் நிவேதா பெத்துராஜ்.
 
தமிழில் ஜகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல் மற்றும் பார்ட்டி ஆகிய படங்கள் நிவேதாவுக்கு வெளியாக உள்ளன. இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிவேதா பார்ட்டி படத்தில் பிகினியில் வந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். 
 
 
இந்த படத்திலிருந்து ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ளது. அதில் நிவேதா அரைகுறை ஆடையில் அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பார்.இந்நிலையில், கருப்பு நிற ஒன் சைடட் ஸ்லீவ் உடையில் கையை ஒரு பக்கம் தூக்கி தன்னுடைய அக்குள் அழகை காட்டி இளசுகளின் சூட்டை கூட்டியுள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள், டஸ்க்கி குயின்.. கிளாமர் பாம்.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

"டஸ்க்கி குயின்.. கிளாமர் பாம்.." - கையை தூக்கி.. அந்த அழகை காட்டிய நிவேதா பெத்துராஜ்..! - மிரண்டு போன ரசிகர்கள்..! "டஸ்க்கி குயின்.. கிளாமர் பாம்.." - கையை தூக்கி.. அந்த அழகை காட்டிய நிவேதா பெத்துராஜ்..! - மிரண்டு போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 19, 2021 Rating: 5
Powered by Blogger.