"கீர்த்தி சுரேஷா இது..?..." - ஸ்லீவ்லெஸ் உடையில் செம்ம ஹாட் போஸ் - உருகும் ரசிகர்கள்..!

 
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மலையாளத்தில் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் ‘சர்காரு வாரிபாட்டா’, ‘குட் லக் சகி’, தமிழில் ’சாணிக்காயிதம், ‘அண்ணாத்த’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. 
 
பிஸியான நடிப்புக்கு மத்தியிலும் கீர்த்தி சுரேஷ் எப்போதும் சமூக வலைதளங்களில் தனது புதிய புகைப்படங்களைப் பகிர்ந்து ஆக்டிவாக இருப்பவர். குறிப்பாக, தனது செல்ல நாயுடன் இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஹார்ட்டின்களை தெறிக்கவிடுவார்கள் ரசிகர்கள். 
 
மேலும் நீல நிற மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷிற்கு அவரது ரசிகர்கள் லைக்குகளையும் ஹார்டின்களையும் அல்லி வழங்கி வருகின்றனர்.
 
 
சமீபத்தில் நடிகர் நிதின் உடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரங் தே படம் மெகா ஹிட் ஆனது. அதை அடுத்து அவர் தமிழில் நடிகர் ரஜிகாந்த்துடன் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
 
 
அதேபோல் இயக்குனர் செல்வராகவனுடன் ‘சாணி காயிதம்’, ஒரு சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் கீர்த்தி. 


இந்த நிலையில், நீல நிற காஸ்டியூமில் செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் கீர்த்தி சுரேஷ் ‘க்யூட்’டாக காட்சியளிக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.இந்தப் புகைப்படங்கள் தற்போது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--