கடற்கரையில் கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் நிவேதா பெத்துராஜ் - வைரலாகும் புகைப்படம்..!

 
நிவேதா பெத்துராஜ் எப்போது தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு பக்கம் சென்ராறோ அப்போதிலிருந்து அவரது வாயில் வருவதெல்லாம் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், கமர்சியல் நாயகியாக மாறவேண்டும் என்பதுதான். 
 
தமிழிலும் அப்படி சில படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. நிவேதா பெத்துராஜ் அளவைகுண்டபுரம்லோ படத்திற்கு பிறகு தெலுங்கிலேயே செட்டிலாகிவிட்டார். 
 
பெரும்பாலும் நிவேதா பெத்துராஜ் தனக்கு சீரியஸான கதாபாத்திரங்கள் மட்டுமே வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நானும் எவ்வளவு நாள்தான் இப்படியே நடிக்கிறது என புலம்பும் அளவுக்கு இருக்கிறது அவரது பேட்டி. 
 
 
அதே பேட்டியில் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக படங்களில் கவர்ச்சி காட்ட ரெடி என கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார் நிவேதா பெத்துராஜ். அந்த பேட்டியில், எனக்கு கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டும் என ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 
 
கமர்சியல் நாயகியாக மாறினால்தான் குறும்புத்தனமான கதாபாத்திரங்கள் கிடைக்கும் எனவும், அதுதான் மிகவும் சுவாரசியமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். 
 
இதைக் கேள்விப்பட்ட அக்கடதேச தயாரிப்பாளர்கள் தற்போது நிவேதா தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு பணம் பெட்டியுடன் கிளம்ப ஆரம்பித்து விட்டனர். 

 
இந்நிலையில், கடற்கறையில் குட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் இயற்கை அழகை ரசிக்கும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.

கடற்கரையில் கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் நிவேதா பெத்துராஜ் - வைரலாகும் புகைப்படம்..! கடற்கரையில் கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் நிவேதா பெத்துராஜ் - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on September 03, 2021 Rating: 5
Powered by Blogger.