இளசுகளின் தூக்கத்தை கெடுத்த தமன்னா.. - விமான நிலையத்தில் அரைகுறை உடையில் கவர்ச்சி தாண்டவம்.!

 
தமிழில் பையா, அயன், சுறா, சிறுத்தை, வீரம், தேவி, உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். 
 
அவருக்கு பாகுபலி இன்னொரு திருப்பு முனை படமாக அமைந்தது. தற்போது 7 தெலுங்கு படங்களிலும், இரண்டு இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தமன்னா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆக்சன் இப்படம் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். 
 
அதன் பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வராததால் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.நடிகைகள் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார்கள். 
 
 
அதிலும் பிரபலமான நடிகைகளை விடவே மாட்டார்கள் அவர்கள் போடும் புகைப்படங்கள் முதற்கொண்டு அவர்களுக்கு லைக் செய்து விடுவார்கள். தமன்னா தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
 
 
தமன்னா சமீபகாலமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் காரிலிருந்து இறங்கி, விமான நிலையத்துக்குள் செல்லும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்போதும் தமன்னா அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்